செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் உடன் அதிசிறந்த சேவையை நீங்கள் வழங்கிட தொழில் நிபுணத்துவம் கொண்ட, அதிக அனுபவமிக்க, அக்கறை மிகுந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
எமது நோயாளர்களுக்கு எவ்வித குறையுமில்லாத அதிசிறந்த சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றுத்தந்திட நாம் அக்கறை கொண்டிருப்பதோடு, அதிசிறந்த ஊழியர்களை இணைத்துக் கொண்டால் மாத்திரமே இது சாத்தியம் என நம்புகின்றோம். இலங்கையில் முதலிடத்திலுள்ள காப்புறுதியாளரான செலிங்கோ லைஃப் இற்கு முற்றிலும் உரித்துடைய துணை நிறுவனமான செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ், அர்த்தமுள்ள தொழிற் சேவையின் ஊடாக வெற்றிகரமான எதிர்காலத்தை தேடுபவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது.
இமெயில்: : [email protected]
செலிங்கோ ஹெல்த்கெயார் அணியினரோடு இணைந்துகொள்வதற்கான தேர்ச்சியும் விசேடத்துவமும் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைத்தால், கீழுள்ள link ஐ அழுத்தி உங்கள் சுயவிபரக் கோவையை அனுப்புங்கள்.