மருத்துவமனை ஒன்றிலிருந்து வேறுபட்ட சூழலில் பல்வேறுபட்ட சிகிச்சை தெரிவுகள்
சிகிச்சை தெரிவுகள் மற்றும் விருப்பத்துக்கேற்ற அறைகள் உட்பட பலதரப்பட்ட வசதிகளை நாம் வழங்குகின்றோம். எமது வசீகரிக்கும் உள்ளமைப்புகள் சௌகரியமாக, வீட்டைப் போன்ற சூழலில் இருப்பதனால், நோயாளர்களுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற முழுமையான ஓய்வு கிடைக்கிறது.