நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரிய ஒருவர் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதை அறிந்துகொள்வது கஷ்டமான, துயரமான ஒரு கணம். புற்றுநோய் சிகிச்சை சவால் மிகுந்தது மேலும் சில வேளைகளில் அதைரியம் தருவது. இத்தருணத்தில் எந்த ஒருவருக்கும் மிக விசேடமான நண்பனின் துணை அவசியம்.
புற்று நோயாளர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரிவர்களுக்கு துணையாக இருக்கும் ஒரு இலவசமான நம்பிக்கை மிகுந்த பராமரிப்பு சேவையாகும். எமது பராமரிப்பு அணியினர் சிறப்பான பயிற்சியுடன் புற்று நோயாளர்களுக்கு உதவும் அனுபவத்தையும் கொண்டுள்ளார்கள். எமது சேவை நேரடியானது. பராமரிப்பாளர் சேவை செலிங்கோ ஹெல்த்கெயார் நிலையத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது.
உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, சுதந்திரமாக உரையாட, புதிய நட்புகளை உருவாக்கிட, புற்றுநோயுடன் வாழப் பழகிக்கொள்ள உதவுவதோடு, மிக முக்கியமாக நீங்கள் இவை அனைத்தையும் தனியாக அனுபவிக்கவில்லை, மற்றவர்களும் இதே சவால்களுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள உதவுவோம்.
அறிவுறுத்தல்கள் வழங்கல் அல்லது சிகிச்சை பற்றிய சிபாரிசுகளை மேற்கொள்ளல்.
உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் உங்கள் மருத்துவ அணியினருடனான உறவில் தலையீடுகளை மேற்கொள்ளளல்.
ஏதேனும் மருந்துகள் அல்லது மேலதிக உணவுளை நீங்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.
எந்தவொரு நேரத்திலும் அழைப்பினை மேற்கொண்டு தகவலை வழங்குங்கள். முடிந்தளவு விரைவாக உங்கள் அழைப்புக்கு பதில் வழங்கப்படும். எமது சேவை நேரடியானது என்பதனால் விசேட பராமரிப்பாளர் ஒருவர் உங்களுக்காக நியமிக்கப்படுவார்.
| Name | Address | E-mail Address |
|---|---|---|
| Mr. Sisira Jayalath | 25, 3rd Lane, Rathmalana. | |
| Mrs. Nayana Gomas | 128/6, Koswatta Road, Nawala. | |
| Mrs. Pushpa Peries | Siriweda Walawwa, Panadura | |
| Mrs. Preethi Bopearachchi | No. 65A, Station Road, Wattala | [email protected] |
| Mrs. Premanie Perera | No. 70, Chakindharama Road, Rathmalana | |
| Mrs. Eroma Silva | 104/3,1st Lane, gamunupura, Kaduwela. | |
| Mrs. Sheela Perera | 133A,Thalawathugoda Road, Beddagana, Pitakotte | |
| Mrs. Kumudini Ameen | 15/3, Main Street, Battaramulla | [email protected] |